Kanavugal Ninaivugal Kavithaigal Nikazhvugal: மழையின் மறுபக்கம்: "கொட்டோ கொட்டென்று " பெய்த மழையைத் " திட்டோ திட்டென்று " திட்டித் தீர்தாகி விட்டது! மழை தந்த துயரங்கள் ஏராளம் ; எனினும்...
விடாத மழையில் தொலை பேசி, கைபேசி, டிவி , பத்திரிக்கை பால் பழம் காய்கறி இவை யாவும் இல்லாத நிலையில் மனைவி கூட கூடத்தில் பேசும் நிலையில் அவள் கூட நல்லவள் தான் என்று புரிந்து கொண்டேன்
No comments:
Post a Comment